உள்ளூர் செய்திகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

ஆன்மிகம் பிரமோற்சவம்ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில், பெரியநாயக்கன்பாளையம் n காலை, 6:00 மணி முதல். வைகாசி வசந்த உற்சவம்சீர்காழி மாரியம்மன் கோவில், இளங்கோ நகர், ஆவாரம்பாளையம். மறு பூஜை n மதியம் 12:00 மணி. வைகாசி விசாகத் திருவிழாபூமி நீளா நாயகி கரிவரதராஜப் பெருமாள் கோவில், கோட்டைமேடு. குதிரை வாகனத்தில் உற்சவர் திருவீதி உலா n இரவு, 7:00 மணி.திருவிழா* முத்துமாரியம்மன் கோவில், சுந்தராபுரம். மகா அபிஷேகம் n காலை, 10:00 மணி.* முத்துமாரியம்மன் கோவில், தடாகம் ரோடு, தெலுங்குபாளையம் பால் சொசைட்டி எதிரில், ஆர்.எஸ்.புரம். அபிஷேக பூஜை n மாலை, 6:00 மணி. மண்டல பூஜை* செல்வ விநாயகர் கோவில், திருமகள் நகர், பீளமேடுபுதுார் n காலை, 8:00 மணி.* செல்வ விநாயகர்கோவில், சிக்காரம்பாளையம், மேட்டுப்பாளையம் n காலை, 7:30 மணி.* தங்கம்மன் கோவில், காளப்பட்டி n காலை,8:00 மணி. * வீரமாத்ரே அம்மன் கோவில், கல்பனா நகர், வடவள்ளி n காலை, 7:30 மணி.கல்வி கருத்தரங்கு* இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 9:00 மணி. * ஜான்சன்ஸ் தொழில்நுட்ப கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 10:00 மணி. பயிலரங்கு இந்துஸ்தான் இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 10:00 மணி. வேலைவாய்ப்பு முகாம் அரசு பெண்கள் கல்வியியல் கல்லுாரி, கோவை n காலை, 10:30 மணி. பொது தினமலர் சம்மர் ஆர்ட் பயிற்சி முகாம் * ஸ்ரீ வாரி அபார்ட்மென்ட், தண்ணீர் பந்தல் n மதியம், 2:00 மணி. * மான்செஸ்டர் அபார்ட்மென்ட், தண்ணீர் பந்தல் n மாலை, 4:00 மணி. தினமலர் குதிரையேற்ற பயிற்சி முகாம் அலெக்சாண்டர் ஈக்வெஸ்டிரியன் கிளப், அவிநாசி ரோடு n காலை 6:00 மணி.குடிநோய் விழிப்புணர்வு முகாம்* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை