உள்ளூர் செய்திகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

ஆன்மிகம்நாம சங்கீர்த்தனம்கோதண்டராமசுவாமி கோவில், ராம்நகர் n மாலை, 6:00 மணி முதல்.கல்விநுால் மதிப்பீடு அமர்வுகே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லுாரி, அரசூர் n காலை, 10:00 மணி.வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 11:00 மணி.தொழில்முனைவோர் திட்டம்இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 9:30 மணி.கருத்தரங்குகலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லுாரி, n காலை, 10:00 மணி. தலைப்பு: மின்சார வாகனங்களின் தொழில்நுட்பம்.நுாலக மின் வள பயிற்சிகே.ஜி.ஐ.எஸ்.எல்., தொழில்நுட்பக் கல்லுாரி, சரவணம்பட்டி n காலை, 10:00 மணி.ஆண்டு விழாஸ்ரீ தர்மசாஸ்தா மெட்ரிக் பள்ளி, விளாங்குறிச்சி n மாலை, 4:30 மணி.பொதுகைத்தறி கண்காட்சி, விற்பனைசாஸ்திரி மைதானம், ஆரோக்கியசாமி தெரு, ஆர்.எஸ்.புரம் n காலை, 10:30 முதல் இரவு, 9:00 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி