மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சிகள்: கோயம்புத்தூர்
27-Feb-2025
ஆன்மிகம்தேர்த்திருவிழா*அரங்கநாதசுவாமி கோவில், காரமடை, மேட்டுப்பாளையம் வட்டம். ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாதப் பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளல் n அதிகாலை, 5:30 மணி. திருத்தேர் வடம் பிடித்தல் n மாலை, 4:30 மணி.* மதுரைவீரன், பட்டத்தரசியம்மன், செல்வவிநாயகர், கன்னிமார் கோவில், மேட்டுப்பாளையம் ரோடு, ஹவுசிங் யூனிட், அம்பேத்கர் நகர். கரகம் அழைத்தல் n காலை, 7:00 மணி. மகா அன்னதானம் n மதியம், 12:00 மணி. மாவிளக்கு அம்மன் திருத்தேர் ஊர்வலம் n மாலை, 6:00 மணி.பூச்சாட்டுத்திருவிழாமாரியம்மன், மாகாளியம்மன் கோவில், கருமத்தம்பட்டி, சூலுார். மேளதாளம், வானவேடிக்கையுடன் மாவிளக்கு ஊர்வலம், ஆலயம் வந்து சேர்தல், பொங்கல் வைத்தல், உச்சி வழிபாடு n அதிகாலை, 5:00 மணி. கம்பம் சுற்றி ஆடுதல் n மாலை, 3:00 மணி. முளைப்பாரி ஊர்வலம் n மாலை, 5:00 மணி. கம்பம் களைதல், அக்னி அபிஷேகம் n இரவு, 7:00 மணி. கலைநிகழ்ச்சி n இரவு, 8:00 மணி.கும்பாபிஷகே விழா* தேவ கணபதி கோவில், வைகை வீதி, தேவாங்க நகர், இடையர்பாளையம். பூஜை, ஹோமங்கள் n காலை, 6:00 மணி முதல். மகா கும்பாபிஷேகம் n காலை, 9:30க்கு மேல் 10:30 மணிக்குள். மகா அன்னதானம் n காலை, 11:00 மணி முதல். ஆன்மிக சொற்பொழிவு n மாலை, 6:00 மணி.* ராஜ கணபதி விநாயகர் கோவில், ராஜீவ்காந்தி நகர், சவுரிபாளையம். முலவ மூர்த்திகளுக்கு திருமஞ்சனம் செய்தல் n காலை, 9:15 மணி. முதல் கால வேள்வி பூஜை n மாலை, 5:00 மணி முதல்.சிறப்பு பூஜைகொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.'கைவல்ய நவநீதம்' சொற்பொழிவுஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.கல்விசர்வதேச கருத்தரங்குடாக்டர் எஸ்.என்.ஆர்., ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லுாரி, சின்னவேடம்பட்டி n காலை, 10:00 மணி. தலைப்பு: ஜென் ஏ.ஐ., தொழில்நுட்பம்.சர்வதேச ஆசிரியர் மேம்பாட்டுத் திட்டம்இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 10:00 மணி முதல்.பொதுநீர் மோர் வழங்கல்மான்செஸ்டர் சிதாரா அபார்ட்மென்ட், விளாங்குறிச்சி ரோடு n காலை, 11:00 மணி.
27-Feb-2025