உள்ளூர் செய்திகள்

இன்றைய நிகழ்ச்சி

ஆன்மிகம்48வது ஆண்டு விழாஸ்ரீ தன்வந்திரி கோவில், தி ஆயுர்வேதிக் டிரஸ்ட், திருச்சி ரோடு, ராமநாதபுரம். சிறப்பு பூஜைகள் n காலை, 7:00 மணி முதல். பரதநாட்டியம் n இரவு, 7:00 மணி.ஆறாட்டு உற்சவம்தர்ம சாஸ்தா கோவில், குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் -1 விரிவாக்கம். நிர்மால்ய தரிசனம், உஷ பூஜை, கலசாபிஷேகம், உச்சிகால பூஜை, தீபாராதனை, பிரசாத விநியோகம் n காலை, 5:00 முதல் 9:00 மணி வரை. அலங்கார தரிசனம், மகா தீபாராதனை, திருக்கொடியேற்றம், முளையிடல் n மாலை, 5:00 முதல் மாலை, 6:40 மணி வரை. பட்டிமன்றம் n இரவு, 7:00 மணி.திருக்கல்யாண உற்சவ திருவிழா* பிளாக் மாரியம்மன் கோவில், கரையாம்பாளையம், சூலுார். கரகம் தாளிக்க மாதேஸ்வரன் கோவிலுக்கு செல்லுதல் n இரவு, 8:00 மணி. கரகம் எடுத்தல் n இரவு, 10:00 மணி.* விளையாட்டு மாரியம்மன் முத்து கருப்பர் கோவில், ராஜாஜி ரோடு, ராம்நகர். திருக்கல்யாணம் n மாலை, 6:00 மணி. அம்மன் அழைத்தல் n இரவு, 10:00 மணி.* முத்து மாரியம்மன் கோவில், எட்டாவது வீதி, கே.கே.புதுார். அம்மன் அழைப்பு n இரவு, 7:00 மணி.* அழகுமாரியம்மன், கவையகாளியம்மன், பட்டத்து ஈஸ்வரி கல்யா சுந்தரேஸ்வர கோவில், மசக்காளிபாளையம், உப்பிலிபாளையம். பூச்சாட்டுதல், காப்பு கட்டுதல், பூச்சாட்டு பூஜை n மாலை, 6:00 முதல் 9:00 மணி வரை.சித்திரைத் திருவிழா* மாகாளியம்மன் கோவில், மேட்டூர், போத்தனுார். நடன நிகழ்ச்சி மற்றும் அம்பாள் ஆபரணம் கொண்டு வருதல் n இரவு, 7:00 முதல் 9:00 மணிக்குள். திருக்கல்யாணம் n இரவு, 9:30 மணி. மூரண்டம்மன் கோவிலுக்குச் சென்று கரகம் முத்தரித்து அழைத்துவரப் புறப்படுதல் n இரவு, 11:00 மணி.* முத்து மாரியம்மன் கோவில், வி.என்., தோட்டம், ராம்நகர். பெரிய கம்பம் n இரவு, 7:00 மணி முதல்.* அறம்வளர்த்த அம்மன் கோவில், குனியமுத்துார். அமாவாசை பூஜை n மதியம், 12:00 மணி.* ஜெயமாரியம்மன் கோவில், காமராஜ் நகர், மதுக்கரை ரோடு. கம்பம் போடுதல் n இரவு, 8:00 மணிக்கு மேல்.* மாகாளியம்மன், மாரியம்மன் கோவில், துடியலுார். பூச்சாட்டுதல் n இரவு, 7:00 மணி முதல்.திருத்தேர் திருவிழா மாரியம்மன் கோவில், நம்பர் 4 வீரபாண்டி. பூச்சாட்டுதல் n இரவு 8:00 மணி45ம் ஆண்டு பெருந்திருவிழாசக்தி விளையாட்டு மாரியம்மன் கோவில், அனுப்பர்பாளையம். திருக்கல்யாணம் n மாலை, 6:00 மணி. கரக ஜோடனை, அன்னதானம் n இரவு, 8:00 மணி.ஆன்மிக சொற்பொழிவு* பாரதீய வித்யா பவன், டி.பி.,ரோடு, ஆர்.எஸ்.,புரம். 'அபரோக்சானுபூதி' n காலை, 6:30 மணி. உத்தவ கீதை n மாலை, 6:30 மணி. உரையாற்றுபவர்: பூஜ்ய ஸ்ரீ சுவாமி பரமார்த்தனாந்தர்.சிறப்பு பூஜைகொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 10:00 மணி மற்றும் மாலை, 6:00 மணி.கல்விமாணவர் திறன் மேம்பாட்டு பயிற்சிஜான்சன்ஸ் ஸ்கூல் ஆப் பிஸ்னஸ், கருமத்தம்பட்டி n காலை, 9:30 மணி.'மின் இதழ்' பயிற்சிகே.ஜி.ஐ.எஸ்.எல்., தொழில்நுட்பக் கல்லுாரி, சரவணம்பட்டி n மதியம், 2:00 மணி.குண்டம் திருவிழாமுனியப்பன், பத்ரகாளியம்மன் கோவில், 80வது வட்டம், நாடார் வீதி. மறுபூஜை, அன்னதானம் n மதியம், 12:00 மணி.பொதுகருத்தரங்குகம்யூட்டர் சொசைட்டி ஆப் இந்தியா, ரேஸ்கோர்ஸ் ரோடு n மாலை, 6:30 மணி.குடிநோய் விழிப்புணர்வு முகாம்* தமிழ் கல்லுாரி, பேரூர் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !