உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நாளைய மின் தடை காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை

நாளைய மின் தடை காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை

மதுக்கரை துணை மின் நிலையம்

க.க.சாவடி, பாலத்துறை, பை-பாஸ் ரோடு, சாவடி புதுார், காளியாபுரம், எட்டிமடை, எம்.ஜி.ஆர்.நகர், சுகுணாபுரம், பி.கே.புதுார், மதுக்கரை, அறிவொளிநகர் மற்றும் கோவைபுதுார் ஒருபகுதி.தகவல்: சுரேஷ், செயற்பொறியாளர், குனியமுத்துார்.

சரவணம்பட்டி துணை மின் நிலையம்

சரவணம்பட்டி, அம்மன் கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணர், உருமாண்டம்பாளையம், கவுண்டர்மில்ஸ், சுப்ரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதுார், மணியகாரம்பாளையம் ஒருபகுதி, லட்சுமி நகர், நாச்சிமுத்து நகர், ஜெயப்பிரகாஷ் நகர், கணபதிபுதுார், உடையாம்பாளையம், வெள்ளக்கிணர் ஹவுசிங் யூனிட்.தகவல்: சண்முகசுந்தரம், செயற்பொறியாளர், கு.வடமதுரை.

செங்கத்துறை துணை மின் நிலையம்

செங்கத்துறை, காடாம்பாடி, ஏரோ நகர், காங்கயம் பாளையம், பி.என்.பி., நகர், மதியழகன் நகர்.தகவல்: பழனிசாமி, செயற்பொறியாளர், ஒண்டிப்புதூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !