வாசகர்கள் கருத்துகள் ( 16 )
இந்துக்களுக்கு என்று ஒரு ஒட்டு வங்கி இருந்தால் அரசு அச்சம் கொள்ளும். இந்துக்களிடம் ஒற்றுமை இல்லாதது அவர்களுக்கு பலம்.
இந்து மதத்தை தவிர மாற்று மதங்களை பரப்பும் அதிகாரிகளின் பெயர் இந்து பெயர்களாக உள்ளது. ஆனால் அவர்கள் இந்துக்கள் அல்ல. இதுவே ஒரு ஏமாற்று வேலை. இந்து மதத்தை பற்றியோ அல்லது இந்து கடவுளர்களை பற்றி பேசினால் குற்றம். இபிகோ சட்டம் பாயும். மற்ற மதங்களை பரப்பினாலோ மத மாற்றம் செய்தாலோ, அது தவறு கிடையாது. என்ன உலகமடா இது,
ஹிந்து மத ஒழிப்பிற்கு யார் உதவினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது .....
பிஜேபிகாரனும் மதத்தை வச்சு பொழப்பு நடத்தறாங்க.
Both Umashankar and Sabarimala is not campaining for Hindu Religion and hence they will not be arrested. DM is not fool to arrest Christian or Islam Conversions as they win only because of them. In case of Hindus they can easily buy votes for Biriyani, Quater and 2000. other religion will not bend for this.
இது தான் திராவிட மாடல் ஆட்சி
கம்யூனிஸ்டு கட்சியில் முக்கிய தலைவராக இருந்த ஒரு மாற்றுத்திறனாளியை கட்டுமரம் எப்படி கிண்டலடித்து பேசினார் தெரியுமா? இப்போ அல்லக்கை ஆட்களை விட்டு வழக்குப் போடும் வாரிசுக்கு தெரிந்திருக்கும்.
தேவை என்றால் இந்துக்கள் என்று கூட்டு சேர்ப்பதை என்று நிறுத்தப போகிறார்களோ. அவர்கள் இருவர் மீதும் தவறு இருந்தால் உடனடியாக எங்கு புகார் அளிக்க வேண்டுமோ அங்கு புகார் அளித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும் படி சொல்லுங்கள்.உங்களுக்கு தெரியாததா. எதற்கு மீடியா வில் வந்து புலம்பி கொண்டிருக்கிறீர்கள். யார் செய்தாலும் தவறு தான்.
ஊழல் போலீஸிடம் புகாரளித்து குண்டாஸை எதிர்கொள்ள வேண்டுமா?. ஆளும் விடியல் குடும்பக் கட்சியை எதிர்த்து எதனை செய்தாலும் உயிருக்கு உத்திரவாதமில்லை
இந்த இரண்டும் துரோகிகளும் மதம் மாறிய பின் ஹிந்து பெயர்களை ஏன் வைத்துக்கொண்டிருக்கின்றன மானம் கெட்ட ஜென்மங்கள்
உமாசங்கர் சபரிமாலா என்ற பெயர்களே சொல்கிறது, இந்துக்களுக்கு இந்துக்களே விரோதிகளென்று. இவர்கள் பெயரையாவது மாற்றிக் கொண்டிருக்கலாம் இந்துக்களுக்கு இந்துக்கள்தான் எதிரிகள் பிற மதத்தவர் எவரும் இந்து விரோத செயல்களை செய்வதில்லை பேசுவதில்லை எதிரான நடவடிக்கைகளை எடுக்கவில்லை ஆனால் இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டு நெற்றி நிறைய திருநீறு பூசிக்க குங்குமம் இட்டு கருங்காலி மாலையையெல்லாம் அணிந்தவர்கள், கோயில் கோயிலாக சுற்றுபவர்கள் இந்து மத நம்பிக்கைகளை இழிவாகப் பேசுவது முறையல்ல. இதனைப் பார்க்கும் போது இப்படிச் செய்பவர்கள் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் வாழ்வதனைப் பார்க்கும் போது, இந்து மதம் சொல்லும் "பாவ புண்ணியம் தவறு செய்பவர்களைக் கடவுள் தண்டிப்பார்" என்ற பேச்சுக்கள் உண்மையில்லையோ என்று நினைக்க வைக்கிறது