உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 23 வயதுக்குட்பட்ட மாணவர் அணி தேர்வு

23 வயதுக்குட்பட்ட மாணவர் அணி தேர்வு

கோவை: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில் 23 வயதுக்குட்பட்ட மாணவர்கள் அடங்கிய மாவட்ட அணிக்கான தேர்வு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில் வரும் 28ம் தேதி நடக்கிறது. காலை 7:00 மணி முதல் நடக்கும் தேர்வில் 2003ம் ஆண்டு செப்., 1ம் தேதி முதல் 2012 ஆக., 31ம் தேதிக்குள் பிறந்தவர்கள் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்புவோர் பிறப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, ‘பெர்பார்மன்ஸ்’ விபரம் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். விபரங்களுக்கு 80729 48889.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை