உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வள்ளி கும்மி அரங்கேற்றம்

வள்ளி கும்மி அரங்கேற்றம்

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டியில் வள்ளி கும்மி அரங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது. காராள வம்சம் கலைச்சங்கம் அருள்மிகு செந்துார் அழகன் கலைக்குழுவின், வள்ளி கும்மி அரங்கேற்ற நிகழ்ச்சி, சூளேஸ்வரன்பட்டி ஊத்துக்காடு ரோடு கோகுல் கார்டன் செந்துார் அழகன் கோவில் வளாகத்தில் நடந்தது.ஆசிரியர் சிவக்குமார் தலைமையில் குழுவினர், வள்ளி கும்மி அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. கலைக்குழுவினரின் வள்ளி கும்மியாட்டத்தை பொதுமக்கள் கண்டுகளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ