உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாழ்வில் வெற்றி பெறும் கலை அறிய வேண்டுமா?

வாழ்வில் வெற்றி பெறும் கலை அறிய வேண்டுமா?

கோவை;வாழ்வில் வெற்றி பெறும் கலையை, அனைவருக்கும் கொண்டு சேர்க்க குரு மித்ரேஷிவா, உலகெங்கும் அல்கமி வகுப்புகளை நடத்தி வருகிறார்.இதன்மூலம், பல ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்வை மாற்றி வருகிறார். கோவையில் வரும் ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் அல்கமி வகுப்புகள் நடக்கின்றன.இது பற்றிய அறிமுக வகுப்பு, சின்னியம்பாளையம், பிருந்தாவன் ஆடிட்டோரியத்தில், காலை, 10:30 முதல் மதியம் 1:30 மணி வரை நடக்கிறது.அறிமுக வகுப்பை, குரு மித்ரேஷிவா நடத்துகிறார். இந்த வகுப்பில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், 96559 92559 என்ற எண்ணில், முன்பதிவு செய்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை