உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  2 போஸ்ட் ஆபீசுக்கு இன்று பிறந்தநாள்

 2 போஸ்ட் ஆபீசுக்கு இன்று பிறந்தநாள்

கோவை: கோவையில் இரு தபால் நிலையங்கள், புத்தாண்டு தினத்தில் திறக்கப்பட்டவை. ஒன்று, லாலி ரோடு தபால் நிலையம். 1908 ஜன. 1ல் துவக்கப்பட்டது. அடுத்தது கணபதி தபால் நிலையம். வாடகை கட்டடத்தில் 1955 ல் துவங்கியது. 1992 அக். 27ல் புது கட்டடத்துக்கு மாறியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ