உள்ளூர் செய்திகள்

2 ரயில்கள் ரத்து

கோவை; கோவை, திருப்பூர் வழியாக இயக்கப்படும் இரண்டு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை - தன்பாத்(03680) வாராந்திர சிறப்பு ரயில், செவ்வாய்க்கிழமை காலை 7.50 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும். இணை ரயில் ரத்து செய்யப்படுவதால், இன்று இந்த ரயில் ரத்து செய்யப் படுகிறது. ஆலப்பு ழா - தன்பாத்(13352) எக்ஸ்பிரஸ் ரயில், ஆலப்புழாவில் இருந்து தினமும் காலை 6 மணிக்கு புறப்படும். இணை ரயில் ரத்து செய்யப்பட்டதால், இன்று இந்த ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை