மேலும் செய்திகள்
கலர் கலரான ஆடைகளுக்கு கவரிங் அணிந்து கலக்கலாம்
03-Nov-2026
கோவை: திருச்சி ரோடு சுந்தரேசன் அய்யர் லே–அவுட்டை சேர்ந்தவர் தீபா, 52. இவர், அக்., 29 அன்று உறவினர் திருமணத்துக்கு சென்றார். மறுநாள் வீடு திரும்பியவர் நகைகளை கழற்றி அலமாரியில் வைத்தார். 7 ம் தேதி தாய் வீட்டுக்கு செல்லும் முன் நகைகளை சரிபார்த்தார். அதில், 23 பவுன் நகை காணாமல் போய் இருந்தது. ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.
03-Nov-2026