உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 25 லிட்டர் கள் பறிமுதல்

25 லிட்டர் கள் பறிமுதல்

மேட்டுப்பாளையம்; காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக போதைப் பொருட்கள், கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தன.இதைத் தொடர்ந்து, காரமடை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, பல்வேறு பகுதிகளில் கள் விற்பனையில் ஈடுபட்டிருந்த 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 25 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது.-----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ