உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சூதாட்டத்தில் 2.97 லட்சம் பறிமுதல்

சூதாட்டத்தில் 2.97 லட்சம் பறிமுதல்

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு எஸ்.மேட்டுப்பாளையம் பகுதியில் பணம் வைத்து சீட்டு விளையாட்டு நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில், எஸ்.மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள நீரோடை அருகே மயில்சாமி 64, வசந்த் 40, செல்வகுமார் 57, சிவகுமார் 45, இப்ராஹிம் 40, ரமேஷ் 45, ரகுநாதன் 40, இப்ராஹிம் 44 ஆகிய, 8 பேர் பணம் வைத்து சீட்டு விளையாட்டில் ஈடுபட்டது உறுதியானது. அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.2.97 லட்சம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சூதாட்டத்தில் ஈடுபட்ட, 8 பேரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி