உள்ளூர் செய்திகள்

3 தனிப்படை அமைப்பு

மேட்டுப்பாளையம்;காரமடை வசந்தம் நகர், அர்ச்சனா கார்டன் பகுதியில் இரண்டு வீடுகளில் நேற்று முன்தினம் கொள்ளை சம்பவம் நடந்தது. இதில் ஈடுபட்டுள்ள கொள்ளையர்களை பிடிக்க காரமடை போலீசார் 3 தனிப்படைகளை அமைத்துள்ளனர். தனிப்படையினர் கொள்ளை சம்பவங்கள் நடந்த இடங்களில் உள்ள சி.சி.டி.வி.,கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை