உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  41 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

 41 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

போத்தனூர்: போத்தனூர் போலீஸ் எஸ்.ஐ. மாடசாமி. வெள்ளலூர், பட்டணம் சாலையில் ரோந்து சென்றார். அங்குள்ள ஒரு பேக்கரி அருகே நின்றிருந்தவரை விசாரித்தார். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மணிமாறன், 22 என்பதும் தற்போது, வெள்ளலூர் பை-பாஸ் அருகே வசிப்பதும் தெரிந்தது. இவர் விற்பனைக்காக, 41.8 கி.கிராம் புகையிலை பொருட்கள் வைத்திருப்பதும் தெரிய வந்தது. புகையிலை பொருட்களுடன் மணிமாறன் கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை