சூலூர் அருகே 5 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல்
சூலூர்: கோவை மாவட்டம் சூலூர் அடுத்தபாப்பம்பட்டியில் உள்ள குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 5,145 லிட்டர் எரி சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக கொல்லங்கோடு ரஜித் குமார், 38, ஒண்டிப்புதூர் பிரபாகர், 47இடுக்கி ஜான் விக்டர்,44 ஆகிய மூவர் செய்யப்பட்டனர்.