உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு வால்பாறையில் 7 மையங்கள்

10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு வால்பாறையில் 7 மையங்கள்

வால்பாறை; வால்பாறையில் ஏழு தேர்வு மையங்களில், பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதவுள்ளனர்.தமிழகத்தில்,வரும், 28ம் தேதி முதல் ஏப்ரல், 15ம் தேதி வரை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடக்கிறது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட, வால்பாறை தாலுகாவில் மொத்தம், 10 பள்ளிகளை சேர்ந்த, 430 மாணவர்கள் இந்த கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர். மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக, அட்டகட்டி, சோலையாறுடேம், வால்பாறை, துாய இருதய மேல்நிலைப்பள்ளி, திருஇருதய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சின்கோனா ஆகிய ஏழு பள்ளிகளில், பத்தாம்வகுப்பு தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை