உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டெங்கு காய்ச்சலுக்கு 10 வயது சிறுவன் பலி

டெங்கு காய்ச்சலுக்கு 10 வயது சிறுவன் பலி

கோவை,:துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த காமாட்சி பாண்டியன் - மீனாட்சி தம்பதி, சிங்காநல்லுாரில் வசிக்கின்றனர். இந்த தம்பதியின் 10 வயது மகன், ஐந்தாம் வகுப்பு படித்தான். கடந்த வாரம் அவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவனுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு இருப்பது பரிசோதனையில் தெரிந்தது. இதையடுத்து, டிச. 29ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி