மேலும் செய்திகள்
70 சதவீதம் வரை தள்ளுபடி; விதவிதமான புது ரகங்கள்
18-Oct-2024
நீ லாம்பூர் என்.பி.எஸ்., நகரில், ஒரு ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமான ஜவுளிகளின் ஷாப்பிங் உலகம் தான், ஸ்ரீ கணபதி மார்ட். அன்கட் பிராசோ, சம்தானி ஜாக்கட், அசாம் சில்க் பிரின்ட் என பல ரகங்களில் சேலைகள், ஸ்டைலான சிம்மர் குர்தீஸ், சல்வார் சூட், ஜிம்மி சூ எத்னிக் பாவாடை, எத்னிக் ஸ்ட்ரைட் குர்தா என, பெண்களுக்கு அடுக்கிக் கொண்டே போகலாம். பார்க்க, பார்க்கவே கொள்ளை கொள்கிறது.சிறுமியருக்கு டிஜிட்டல் பாவாடை, சிம்மர் குர்தீஸ், அன்கீலோ சுடி, ஜாகர்ஸ் பேண்ட், ஹர்கான்ஸா குர்தீஸ், நமர்தா பட்டு பாவாடை, சிறுவர்களுக்கு, பாப்கார்ன் பிரின்ட் பேன்ட் சூட், லைகாரா பேன்ட், ட்ரென்ஸ் பேன்சி சட்டைகள் என, வித்தியாசத்திலும் வித்தியாசம்.ஆண்களுக்கு பெயின்ட் ட்ராப் பிரின்ட் சர்ட், டிசைன் டிஜிட்டல் சர்ட், டாபி பிளைன் சர்ட், கிளாசிக் டெனிம், ட்ரென்டி டெனிம் என, பட்டாசு கிளப்புகிறது. பிறந்த குழந்தைகளுக்கு, பேபி எத்னிக், பாபா சூட், ஜம்ப் சூட், சில்க்கி ப்ராக், பேன்சி காட்டன் ப்ராக் என, சகலமும் இங்கே அணிவகுத்திருக்கிறது. இதுமட்டுமல்லாமல், காஞ்சிபுரம், ஆரணி, தர்மாவரம், போச்சம்பள்ளி, வாழைநார் என, பல ரகங்களில் பட்டுப்புடவைகள் அமர்க்களமாய் வலை வீசுகின்றன. சிறப்பு அம்சமாக, ஆயிரம் ரூபாய்க்கு மேல் துணி ரகங்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் 'கிப்ட் வவுச்சர்' வழங்கப்படுகிறது. நீலாம்பூரில் இருந்து வாகன வசதியும் உண்டு. விசாலமான பார்க்கிங் வசதி, குழந்தைகள் விளையாட பார்க், புட்கோர்ட் வசதி...அப்புறம் என்னங்க...ரிலாக்சாக ஷாப்பிங் செய்ய வேண்டியதுதான் பாக்கி!
18-Oct-2024