ரம்மியமாக ஒளிரும்; வீட்டுக்கே புது அம்சம்
எப்படியோ, விரும்பிய கனவு இல்லத்தை கட்டி முடித்து விட்டோம். இதில், எலக்ட்ரிக்கல், பிளம்பிங், சானிட்டரி வேர், பிளைவுட் பணிகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. யாரிடம் இப்பணியை வழங்குவது என்ற ஐயம் இருக்கும். இதற்கு, நாங்கள் இருக்கிறோம் என்றுநம்பிக்கை தருகின்றனர், 'ஸ்ரீ பூஜா ஹார்டுவேர்ஸ் அண்ட் எலக்ட்ரிக்கல்ஸ்' நிறுவனத்தினர்.இதுபோன்ற பொருட்களை பட்டியலிட்டு இவர்களிடம் தெரிவித்தால், இலவச டெலிவரி தருகின்றனர். எல்லாம் முன்னணி பிராண்ட்கள். இப்பணிகளை நிறைவேற்றி தர பணியாட்கள் வேண்டும் என்றாலும், தேர்ந்த பணியாட்களை அனுப்பி, திருப்திகரமாக செய்து முடிக்கின்றனர். ஏனென்றால், இத்தொழிலில், 15 வருட அனுபவம், இவர்களுக்கான நற்பெயரை பெற்று தந்திருக்கிறது.-ஸ்ரீ பூஜா ஹார்டுவேர்ஸ் அண்ட் எலக்ட்ரிக்கல்ஸ், 12 டி, ராஜ்கண்ணன் கார்டன், காளப்பட்டி பிரதான சாலை, நேரு நகர் மேற்கு, கோவை. அலைபேசி: 95668 33433.