மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
26-Jan-2025
சூலுார்; நமது ராணுவத்தின் வலிமை மற்றும் சாதனைகள் குறித்து விளக்கும் சிறப்பு சொற்பொழிவு மு.க. புதூரில் நடக்கிறது. மு.க., புதூர் சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கம் சார்பில் 23 ம்தேதி மாலை, 6:00 மணிக்கு நடக்கிறது. இதில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி மதன் குமார், 'வலிமை மிகு பாரதம்' எனும் தலைப்பில் பேசுகிறார். இதில் கலந்து கொண்டு நம்மையும், நமது நாட்டையும் பாதுகாக்கும் ராணுவத்தின் வலிமை மற்றும் சாதனைகள் குறித்து பொது மக்கள் அறிந்து கொள்ளலாம்.
26-Jan-2025