மேலும் செய்திகள்
அஞ்சல் வாடிக்கையாளர் குறைதீர்க்கும் கூட்டம்
23-Sep-2025
அஞ்சல் தினம் ஊர்வலம்
10-Oct-2025
பெ.நா.பாளையம்: சின்னதடாகத்தில் ஆதார் பதிவு திருத்தம் சிறப்பு முகாம் நடக்கிறது. தடாகம் பா.ஜ., கட்சி மற்றும் இந்திய அஞ்சல் துறை ஆகியன இணைந்து ஆதார் பதிவு திருத்த சிறப்பு முகாம் சின்னதடாகம் பஸ் ஸ்டாண்ட் விவேகானந்தர் சேவை மையத்தில் இம்மாதம், 25ம் தேதி வரை நடக்கிறது. இதில், புதிய ஆதார் அட்டை எடுத்தல் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. ஆதார் திருத்தம் செய்தல் கட்டணம், 75 ரூபாய், ஆதார் அட்டையில் கைரேகை, போட்டோ புதுப்பித்தல் கட்டணம், 125 ரூபாய். 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் பதிவு செய்தவர்கள் உடனடியாக புதுப்பித்து கொள்ள வேண்டும் என, கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்திய அஞ்சல் துறையில் உள்ள செல்வமகள் சேமிப்பு திட்டம், புதிய கணக்குகள் மற்றும் அஞ்சல் கணக்குகள், அஞ்சல் துறையில் உள்ள மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் முகாமில் பதிவு செய்யப்படும் என, பா.ஜ., நிர்வாகிகள் தெரிவித்தனர்.
23-Sep-2025
10-Oct-2025