உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அபுதாபி - கோவை பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

அபுதாபி - கோவை பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

கோவை; அபுதாபியிலிருந்து கோவைக்கு, விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.கோடை விடுமுறையில் வெளிநாடு செல்வோரின் தேவைக்காக, விமான நிறுவனங்கள் கூடுதல் விமான சேவைகளை அறிவித்து வருகின்றன.இந்நிலையில், அபுதாபி - கோவை - அபுதாபி விமான சேவை நேற்று முதல், செவ்வாய், வியாழன், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வாரத்துக்கு, 3 விமானங்களிலிருந்து, 4 விமானங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இரு வழிகளிலும் முழு பகல்நேர விமானமாக இது மாறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை