உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நிர்வாகிகள் பொறுப்பேற்பு

நிர்வாகிகள் பொறுப்பேற்பு

கோவை : அனைத்து தொழில்முனைவோர் கூட்டமைப்பு (ஏ.இ.எப்.,) மாநில பொதுசெயலாளராக, மறுசுழற்சி ஜவுளிக் கூட்டமைப்பு தலைவர் ஜெயபால் பொறுப்பேற்றுக் கொண்டார்.கோவை மண்டல தலைவராக, 'சிஸ்பா' ஜெகதீஸ் சந்திரன், மாநில துணைத் தலைவர்களாக, சிவசண்முகம் குமார், சுரேந்தர், மண்டல செயலாளராக தேவகுமார், சேர்மனாக 'டீமா' முத்துரத்தினம் பொறுப்பேற்றுக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை