உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / செயின்ட் மைக்கேல் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

செயின்ட் மைக்கேல் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

கோவை, : கோவை செயின்ட் மைக்கேல் மேல்நிலைப்பள்ளியில், 1982-----84ம் ஆண்டுகளில், வணிகவியல் படித்த பள்ளி மாணவர்கள் சந்திப்பு கூட்டம், பள்ளி அரங்கில் நடந்தது.இதில் பல்வேறு ஊர்கள், பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து, 32 பேர் பங்கேற்றனர். 41 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து கொண்டதால், மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.தங்கள் பள்ளி காலத்து நட்பை, ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டனர். தங்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள் சண்முகசுந்தரம், பழனிசாமி ஆகியோரை சந்தித்து, வாழ்த்து பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை