மேலும் செய்திகள்
பள்ளியில் உணவுத்திருவிழா
14 minutes ago
அரசு கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் பொறுப்பேற்பு
16 minutes ago
விளையாட்டு மைதானத்தில் கட்டடங்கள் கட்ட எதிர்ப்பு
19 minutes ago
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, பட்டணம் லட்சுமண, பரத, சத்ருக்கன், ஹனுமன் சமேத சீதா ராமபிரான் கோவில் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் இன்று 6ம் தேதி துவங்குகிறது. இதில், காலை 10:00 மணிக்கு, தீர்த்தம் எடுக்க புறப்படுதல் நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, வள்ளி கும்மி நடக்கிறது. நாளை, 7ம் தேதி, காலை, 10:15 மணிக்கு, ஆண்டு விழா சிறப்பு வழிபாடு நடக்கிறது. இதில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து பிரசாதம் வழங்கப்படுகிறது.
14 minutes ago
16 minutes ago
19 minutes ago