மேலும் செய்திகள்
முன்னாள் ராணுவவீரர்கள் நலச்சங்க பொதுக்குழு
11-Nov-2024
கோவை; ஆர்.எஸ்.புரம், எஸ்.என்.வி., குளோபல் பள்ளியின் ஆண்டு விழா, கோவை நலச்சங்க தலைவர் மகாவீர் போத்ரா தலைமையில் நடந்தது.தன்னம்பிக்கை பேச்சாளர் பாலசந்திரன், நேர்மறை சிந்தனையாளராக இருப்பதன் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். பள்ளி முதல்வர் சாம்சன் பள்ளியின் ஆண்டறிக்கையை வாசித்தார்.பொதுத்தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, வெள்ளிப் பதக்கங்களுடன், ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. மாணவர்கள் பல்வேறு கண்கவர் கலைநிகழ்ச்சிகளை அரங்கேற்றினர்.கோவை நலச்சங்க உறுப்பினர்கள் வினோத் அகர்வாலா, சங்கீதா, சுரேஷ் சுடாலியா மற்றும் பள்ளியின் செயலாளர் கோபால் புராடியா, துணைச் செயலாளர் பாப்னா மற்றும் ஏராளமான பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
11-Nov-2024