மேலும் செய்திகள்
வடசித்துார் பள்ளியில் நூற்றாண்டு விழா
08-Mar-2025
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, நெ.10.முத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ஆண்டு விழா நிகழ்ச்சிகள் நடந்தது. இதில், வட்டார கல்வி அலுவலர் மகேஸ்வரன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியை, பள்ளி தலைமை ஆசிரியர் நர்மதா வரவேற்றார்.தொடர்ந்து, பள்ளி மாணவர்கள் கலைநிகழ்ச்சிகளான, நடனம், பாட்டு, நாடகம் என, பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. இறுதியில், மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி ஆசிரியர்கள், மேலாண்மை குழு உறுப்பினர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
08-Mar-2025