உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ராமர் கோவிலில் அனுக்கிரஹ பாஷ்யம்

ராமர் கோவிலில் அனுக்கிரஹ பாஷ்யம்

கோவை; ராம்நகர் கோதண்டராமர் கோவிலில், சாதுர்மாஸ்ய விரதத்தை மேற்கொண்டிருக்கும் ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மஹா ஸ்வாமிகள், இன்று மாலை 6:00 மணிக்கு, அனுக்கிரஹ பாஷ்யம் செய்கிறார். இதில் பக்தர்கள் பங்கேற்று, சுவாமிகளின் அனுக்கிரஹ பாஷ்யத்தை கேட்டு பலனடைய, கோதண்டராமர் கோவில் தேவஸ்தான நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி