உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தொழிற்சங்க தலைவருக்கு பாராட்டு விழா

தொழிற்சங்க தலைவருக்கு பாராட்டு விழா

கோவை; கோவை லேபர் யூனியன் பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணனின், 50 ஆண்டுகள் தொழிற்சங்கப்பணியை முன்னிட்டு, ஏ.ஐ.டி.யூ.சி., சங்கம் சார்பில், பாராட்டு விழா நடந்தது. தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி., மாநிலத் துணைத்தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன், ஐ.என்.டி.யூ.சி., மாவட்டத் தலைவர் பாலசுந்தரம், எச்.எம்.எஸ். மாநிலத் துணைத் தலைவர் ராஜாமணி, எல்.பி.எப். நிர்வாகி கோபால், சி.ஐ.டி.யூ. பொதுச் செயலாளர் துரைசாமி உள்ளிட்டோர் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை