உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆலோசனை

உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆலோசனை

தொண்டாமுத்தூர் : அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடனான, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பண்டரிநாதன் பேரூர் தாலுகா அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்.இக்கூட்டத்தில், தொண்டாமுத்துாரில் மொத்தம் உள்ள, 310 வாக்குச்சாவடி மையங்களில், 2 வாக்குச்சாவடி மையங்களில் மட்டும், 1,500க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளதால், அதனை இரண்டாக பிரிப்பது, வாக்குச்சாவடி மைய கட்டடங்கள் சேதமடைந்துள்ளதால், அதே வளாகத்தில் உள்ள கட்டடத்திற்கு வாக்குச்சாவடியை மாற்றுவது குறித்து ஆலோசனை நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ