உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாட்டிறைச்சி வீச முயற்சி; போலீஸ் கமிஷனரிடம் புகார்

மாட்டிறைச்சி வீச முயற்சி; போலீஸ் கமிஷனரிடம் புகார்

கோவை; நேற்று முன்தினம், வி.கே.கே.மேனன் ரோட்டில் உள்ள பா.ஜ., அலுவலகம் முன்பு, தமிழ் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள், மாட்டு இறைச்சியை எறிந்தனர். இது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மதக்கலவரத்தை துாண்டும் வகையில் நடந்து கொண்டதாக, தமிழ்புலிகள் அமைப்பினர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முன்னாள் கவுன்சிலர் முருகேசன், 52 கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், புகார் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ