உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆக. மாத கட்டணமே செலுத்தலாம்

ஆக. மாத கட்டணமே செலுத்தலாம்

கோவை; தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், குனியமுத்துார், க.க.சாவடிபிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட க.க.சாவடி, பெரியபுதுார், பகுதிகளில் தவிர்க்க இயலாத நிர்வாக காரணங்களால், இம்மாதத்துக்கான மின் கணக்கீடு மேற்கொள்ளப்படவில்லை. இப்பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர், ஆக. மாதம் செலுத்திய மின் கட்டணத்தையே அக். மாதத்துக்கும் செலுத்தலாம், என, குனியமுத்துார் செயற்பொறியாளர்(பொறுப்பு) சென்ராம் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை