மேலும் செய்திகள்
ஏழாவது நாளாக கோர்ட் புறக்கணிப்பு
1 minutes ago
மகா பைரவர் கோயிலில் மண்டபம் திறப்பு விழா
2 minutes ago
காவலாளி வீடு மீது ஆசிட் வீச்சு
9 minutes ago
கோவை: அன்னுார் ஒன்றியம் ஒட்டர்பாளையம் கிராம ஊராட்சிக்கு விருது கிடைத்ததற்கு, ஊராகவளர்ச்சி மற்றும் ஊராட்சி அதிகாரிகளை, கலெக்டர் பவன்குமார் பாராட்டினார். தமிழக அரசு, சிறந்த சமூக நல்லிணக்க கிராம ஊராட்சிக்கான விருது மற்றும் வளர்ச்சிப்பணிகளுக்காக அன்னுார் ஒன்றியம் ஒட்டர்பாளையம் கிராம ஊராட்சிக்கு, ஒரு கோடி ரூபாய் நிதி கிடைத்துள்ளது. விருது மற்றும் நிதிச்சான்று ஆகியவற்றை, அன்னுார் வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் கமலக்கண்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வளர்ச்சி சத்தியவிஜயன், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் மணிமேகலை ஆகியோர், கலெக்டரை சந்தித்து விருது மற்றும் நிதிச்சான்று ஆகியவற்றை காண்பித்து, பாராட்டு பெற்றனர்.
1 minutes ago
2 minutes ago
9 minutes ago