உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெங்களூரு -- திருவனந்தபுரம் கோவை வழியாக சிறப்பு ரயில்

பெங்களூரு -- திருவனந்தபுரம் கோவை வழியாக சிறப்பு ரயில்

கோவை, பிப். 23 -பெங்களூரு - கொச்சுவேலி (திருவனந்தபுரம்) இடையே சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.* பெங்களூரு -- கொச்சுவேலி (திருவனந்தபுரம்) சிறப்பு ரயில் (06501) பெங்களூருவில் இருந்து 24ம் தேதி இரவு, 11:55 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் இரவு 7:10 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும்.* கொச்சுவேலி -- பெங்களூரு சிறப்பு ரயில் (06502) கொச்சுவேலியில் இருந்து 23 மற்றும் 25ம் தேதிகளில் இரவு 10:00 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் மாலை, 4:30 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.ரயில் வரும் நேரங்கள்: * பெங்களூரு -- கொச்சுவேலி சிறப்பு ரயில் (06501) 23 மற்றும் 25ம் தேதி காலை 5:12 மணிக்கு சேலம், 6:15 மணிக்கு ஈரோடு,- காலை 7:08 மணிக்கு திருப்பூர், 8:12 மணிக்கு கோவை வந்தடையும்.* கொச்சுவேலி -- பெங்களூரு சிறப்பு ரயில் (06502) 24 மற்றும் 26ம் தேதி காலை, 9:22 மணிக்கு கோவை, 10:08 மணிக்கு திருப்பூர், -10:50 மணிக்கு ஈரோடு, -11:00 மணிக்கு ஈரோடு, 11:45 சேலம் சென்றடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை