உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பா.ஜ., தெற்கு ஒன்றிய தலைவர் நியமனம்

பா.ஜ., தெற்கு ஒன்றிய தலைவர் நியமனம்

அன்னுார் : அன்னுார் தெற்கு ஒன்றிய தலைவர் அறிவிக்கப்பட்டுள்ளார். பா.ஜ.,வில் கடந்த ஆண்டு நவ., டிச., மாதங்களில் கிளை தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து, ஜனவரியில், ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்று, மாநில தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், அன்னுார் தெற்கு ஒன்றிய பா.ஜ., தலைவராக கணேசமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அனுமதியோடு, அன்னுார் தெற்கு ஒன்றிய பா.ஜ., தலைவர் நியமிக்கப்பட்டுள்ளதாக, கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் மாரிமுத்து அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை