உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கலெக்டர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

 கலெக்டர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக இ-மெயிலுக்கு, நேற்று தகவல் ஒன்று வந்தது. அதில் கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. கோவை மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு போலீசார், கலெக்டர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். வெடிகுண்டு மிரட்டல், புரளி எனத் தெரிந்தது. இது 11வது முறை. ஆனாலும், வெடிகுண்டு மிரட்டல் விடுபவர்களை கண்டறிய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை