உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  வெடிகுண்டு மிரட்டல்

 வெடிகுண்டு மிரட்டல்

கோவை: கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு, 19 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இ- மெயிலுக்கு வந்த தகவலில், கலெக்டர் அலுவலகத்தில், மூன்று ஆர்.டி.எக்ஸ்., குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், மதியம் 11:45 மணிக்கு வெடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை நடத்தினர். வழக்கம் போல் அது புரளி என்பது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !