உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  வேட்பாளர்களின் பிரசாரம்

 வேட்பாளர்களின் பிரசாரம்

ஏப்ரல் 14சூலூர் தொகுதி* அ.தி.மு.க.வேட்பாளர் கந்தசாமி: சூலூர் தெற்கு ஒன்றியம். காலை 7:00 மணி. காடம்பாடி ஊராட்சி நால் ரோடு, செங்கத்துறை, குமாரபாளையம். காலை 8:30 மணி ராமாச்சியம்பாளையம், தொட்டிபாளையம், மாதப்பூர், அண்ணா நகர், 10:00 மணி ராசி பாளையம் ஊராட்சி பகுதிகள். மாலை, 3:00 மணி முதல் சாமளாபுரம் பேரூராட்சி வேலாயுதம்பாளையம், பெருமாபாளையம், பரமசிவம் பாளையம் 6:00 மணி: அய்யம்பாளையம், கருகம்பாளையம், கள்ளப் பாளையம், சாமளாபுரம் மூன்று முக்கு. * தி.மு.க. வேட்பாளர் தளபதி முருகேசன்: காலை 7:00 மணி முதல் கண்ணம்பாளையம் பேரூராட்சி, செல்வராஜபுரம், சிந்தாமணிபுதூர், பாப்பம்பட்டி பிரிவு. மாலை 4:00 மணிக்கு கண்ணம்பாளையத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பங்கேற்கும் பிரசார கூட்டம், 6:30 மணிக்கு ரங்கநாதபுரம் சுற்று பகுதிகள். * நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜசேகரன்: காலை முதல் மாலை வரை முத்துக்கவுண்டன் புதூர் ஊராட்சி, மயிலம் பட்டி ஊராட்சி பகுதிகள். * த.வெ.க. வேட்பாளர் சுகுமார்: மாலை 5:30 மணிக்கு செலக்கரச்சல், சித்த நாயக்கன் பாளையம், லட்சுமி நாயக்கன் பாளையம், புளியமரத்துபாளையம், 8:00 மணிக்கு கந்தம்பாளையம், சந்திராபுரம், பூராண்டாம்பாளையம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை