உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சி.டி.சி.ஏ. கிரிக்கெட் போட்டி; 5 விக்கெட் வீழ்த்திய தர்மதுரை

சி.டி.சி.ஏ. கிரிக்கெட் போட்டி; 5 விக்கெட் வீழ்த்திய தர்மதுரை

கோவை; கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் (சி.டி.சி. ஏ.) சார்பில் மூன்றாவது டிவிஷன் போட்டிகள், பி.எஸ்.ஜி. - ஐ.எம்.எஸ். மைதானங்களில் நடக்கின்றன. ஸ்ரீ சக்தி இன்ஜி. மற்றும் தொழில்நுட்ப நிறுவன கிரிக்கெட் கிளப் அணி, கே.எம்.பி. கிரிக்கெட் கிளப் அணி மோதின. ஸ்ரீ சக்தி அணி, 17 ஓவரில் 38 ரன் எடுத்து ஆட்டம் இழந்தது. கே.எம்.பி.யின் தர்மதுரை 5 விக்கெட், பிரபாகரன் 4 விக்கெட் வீழ்த்தினர். கே.எம்.பி. அணி 6.2 ஓவரில் மூன்று விக்கெட் இழப்புக்கு, 39 ரன் எடுத்து வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை