உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை வழி ரயில் இயக்கம் மாற்றம்

கோவை வழி ரயில் இயக்கம் மாற்றம்

கோவை:ஜோலார்பேட்டை-பெங்களூரு இடையே உள்ள குப்பம் ஸ்டேஷனில் பாலம் கட்டும் பணி நடக்கிறது. இதனால், இன்றும், வரும் 16, 17, 19ம் தேதிகளிலும் கே.எஸ்.ஆர்., பெங்களூருவில் இருந்து இரவு 8:10க்கு கன்னியாகுமரி புறப்பட வேண்டிய கோவை வழி எக்ஸ்பிரஸ் ரயில்(16526) 10:40க்கு புறப்படுகிறது. வரும் 20ம் தேதி இரவு 10:10க்கு புறப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி