உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரயில் இயக்கத்தில் மாற்றம்

ரயில் இயக்கத்தில் மாற்றம்

கோவை : கரூர் ரயில் யார்டில், மேம்பாட்டு பணிகள் நடப்பதால், ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, திருச்சி - பாலக்காடு டவுன்(16843) இடையேயான ரயில், திருச்சியில் இருந்து மதியம், 1:00 மணிக்கு புறப்படும். இந்த ரயில் வரும், 1ம் தேதி திருச்சி - கரூர் இடையே இயங்காது. கரூரில் இருந்து மதியம், 2:25 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு செல்லும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி