மேலும் செய்திகள்
தீபாவளி பலகாரங்களில் வேண்டும் தனிகவனம்
11-Oct-2025
கருமத்தம்பட்டியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சாரல் ஸ்வீட்ஸ் மற்றும் பேக்ஸ் கிளைகள், சோமனுார், அரசூர், சாமளாபுரம், தென்னம்பாளையம், நீலாம்பூரில் செயல்படுகிறது. வாடிக்கையாளர்களின் ஆரோக்கியத்தை முதன்மை இலக்காகக் கொண்டு, துாய பசு நெய்யினால் மட்டுமே இனிப்புகள் தயாரிக்கப்படுகின்றன. மைதா பயன்பாட்டை குறைத்து கோதுமை, சிறு தானியங்கள் மற்றும் முதல் தர மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப் படுகின்றன. தீபாவளியை முன்னிட்டு பனங்கற்கண்டு தேங்காய் பர்பி, ராகி மிக்சர், கோதுமை மற்றும் ராகி நாட்டு சர்க்கரை கேக், கோதுமை மற்றும் நாட்டு சர்க்கரை தேங்காய் பன் ஆகியவை அறிமுகம் செய்யப் பட்டுள்ளன. அனைத்து கிளைகளிலும், அனைத்து இனிப்பு வகைகளுக்கும் அக். 16 முதல் 19 வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. விபரங்களுக்கு, 72009 06703.
11-Oct-2025