உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / செஞ்சேரிமலையில் 11ல் தேரோட்டம்

செஞ்சேரிமலையில் 11ல் தேரோட்டம்

சூலுார்; செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவிலில் வரும், 4ம் தேதி மாலை, தைப்பூச தேர்த்திருவிழா துவங்குகிறது. 5ம் தேதி காலை, 11:00 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது.தினமும் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் நடக்கின்றன. 10ம் தேதி திருக்கால்யாண உற்சவம், 11ம் தேதி மாலை, 3:00 மணிக்கு, விநாயகர் மற்றும் மந்திரகிரி வேலாயுத சுவாமி தேரோட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை