உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை மாவட்டம் நிகழ்ச்சிகள்

கோவை மாவட்டம் நிகழ்ச்சிகள்

ஆன்மீகம் விஜய யாத்திரை * மருதமலை ரோடு, ஸ்ரீ ஐயப்பன் சாதன தர்மாலயத்தில் ஸ்ரீ கோவிந்தானந்த சரஸ்வதி மகாசுவாமிஜி தரிசனம். காலை 9:00 முதல் 11:30 மணி வரை. மாலை 7:30 மணிக்கு சந்திரமவுலீஸ்வர பூஜை(இந்த நேரத்தில் பக்தர்கள் பாத பூஜை செய்யலாம்). சிறப்பு பூஜை * சிங்காநல்லுார், கள்ளிமடை விநாயகர் கோவில். காலை 7:00 மணி. * திருச்சி ரோடு, போட்ஹவுஸ் பஸ் ஸ்டாப் அடுத்த பிளேக் மாரியம்மன் கோவில். காலை 7:00 மணி முதல். * சிங்காநல்லுார், கள்ளிமடை, செட்டியார் லைனில் அருகே ஸ்ரீதேவி, பூதேவி காரணப்பெருமாள் கோவில். காலை 7:00 மணி, மாலை 6:00 மணி. * கள்ளிமடை கருப்பராயன் கோவில். காலை 8:00 மணி. பொது ஆண்டு விழா * பாலக்காடு ரோடு, ஸ்ரீ நாராயண குரு கல்லுாரியில் 30வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா. காலை 10:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ