உள்ளூர் செய்திகள்

கோவை நிகழ்ச்சி

ஆன்மிகம் தேரோட்டம் பூங்கோதையம்மன் உடனமர் புற்றிடங்கொண்டீசர் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஒத்தக்கால்மண்டபம். சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளல், மாலை 5 மணி. தேரோட்டம், மாலை 5.30 மணி. அன்னதானம், மாலை 6 மணி. குண்டம் திருவிழா பத்ரகாளியம்மன், கருப்பராயர், குருசக்திநாதர் கோவில், கோவைப்புதுார். அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், குண்டத்திற்கு புறப்பாடு, பூஜை, காலை 4 முதல் 6.45 மணி வரை. குண்டத்திற்கு பூ வளர்த்தல், காலை 8.45 மணி. குண்டம் இறங்குதல், இரவு 8 மணி. சிறப்பு பூஜை * பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், சுக்கிரவாரப்பேட்டை. அபிஷேகம், காலை7 மணி. * மாகாளியம்மன் கோவில், எட்டிமடை, காலை 8 மணி. * விநாயகர், முருகன் கோவில், ஒத்தக்கால்மண்டபம், காலை 8 மணி. * கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி. பொது வெறிநாய் தடுப்பூசி முகாம் கால்நடை பன்முக மருத்துவமனை வளாகம், டவுன்ஹால், காலை, 9.30 மணி முதல். குடிநோய் விழிப்புணர்வு முகாம் * தமிழ் கல்லுாரி, பேரூர், இரவு 7 முதல் 8.30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார், இரவு 7 முதல் 8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி