உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தமிழக பால்பேட்மின்டன் அணியில் கோவை மாணவி

தமிழக பால்பேட்மின்டன் அணியில் கோவை மாணவி

கோவை; மாவட்டங்களுக்கு இடையே, 44வது 'சப் ஜூனியர்' பிரிவு மாணவ, மாணவியருக்கான பால் பேட்மின்டன் போட்டி, மதுரையில் இரு நாட்கள் நடந்தது. தனித்திறமை அடிப்படையில், கோவை ஜி.ராமசாமி நாயுடு பள்ளி மாணவி இனித்ரா, 10 வீராங்கனைகள் அடங்கிய தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், அடுத்த மாதம், 18 முதல் 25 வரை நடக்கும் முகாமில் சிறப்பு பயிற்சி பெற உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை