உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆவின் பால் பண்ணையில் கலெக்டர் ஆய்வு

ஆவின் பால் பண்ணையில் கலெக்டர் ஆய்வு

தொண்டாமுத்தூர்,; ஆவின் பால் பண்ணையில் உள்ள தர கட்டுப்பாட்டு ஆய்வகம், பால் குளிரூட்டும் அறை, வெண்ணையில் தயிர் கசடு மற்றும் கொழுப்பு சதவீதம் கண்டறிதல், நெய்யில் பிரிபேட்டிக் அமிலம் கண்டறியும் முறை, கருவிகள், தயிர் உற்பத்தி அறை, பன்னீர் ஆலை, பால் தர கட்டுப்பாட்டு அறை உள்ளிட்டவற்றை கலெக்டர் ஆய்வு செய்தார்.பாதுகாப்பான முறையில், பால் உற்பத்தி செய்யப்படுவது குறித்தும், பாலை பதப்படுத்தி பாதுகாப்பது குறித்தும், அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பால்வளத்துறை சார்பில், 10.36 கோடி ரூபாய் மதிப்பில் புதியதாக அமைக்கப்பட்டு, திறப்பு விழா செய்யப்பட உள்ள, நவீன தானியங்கி பன்னீர் ஆலையையும் ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை