உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கம்யூ., கட்சிகள் ஆர்ப்பாட்டம்

 கம்யூ., கட்சிகள் ஆர்ப்பாட்டம்

கோவை: ஈரான் உச்சதலைவர் காமேனி கொலை செய்யப்பட்டதை கண்டித்து, உக்கடத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மா.கம்யூ., இ.கம்யூ., விடுதலை சிறுத்தைகள் கட்சி, இ.கம்யூ(எம்.எல்) சார்பில் நடந்த போராட்டத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியாரை கண்டித்து கோஷம் எழுப்பினர். போராட்டத்தில் மா.கம்யூ., செயலாளர் பத்மநாபன், நிர்வாகிகள் ஜேம்ஸ், தங்கவேல், இ.கம்யூ., செயலாளர் சிவசாமி மற்றும் நிர்வாகிகள், வி.சி.க., சார்பில் சுசிகலையரசன் மற்றும் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை